“மிடில் கிளாஸ்” டிசம்பர் 24ல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !
இந்த பண்டிகைக் காலத்தில், ZEE5 தமிழ் ரசிகர்களுக்காக மனதைக் கொள்ளை கொள்ளும், சிரிப்பும் உணர்வும் கலந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையின் கதையை கொண்டு வருகிறது. மிடில் கிளாஸ், எனும் தமிழ் காமெடி – டிராமா திரைப்படம், டிஜிட்டல் பிரீமியராக, டிசம்பர் 24 முதல் …
“மிடில் கிளாஸ்” டிசம்பர் 24ல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது ! Read More