கம்பி கட்ன கதை- விமர்சனம்
கோகினூர் வைரத்தை யார் வச்சிருக்கா? என்ற ஒருலைனை ஒரு கதையாக கட்டியிருக்கிறார்கள் சதுரங்கவேட்டை படத்தில் செய்த வேலையை இப்படத்தில் செய்கிறார் ஹீரோ நட்டி. அடிப்பதெல்லாம் கொள்ளை. அதுவொன்றே கொள்கை என வாழ்கிறார் . கோகினூர் வைரம் ஒன்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா …
கம்பி கட்ன கதை- விமர்சனம் Read More