கம்ப இராமாயணம்- நூல் விமர்சனம்

2023-ல் பன்னிரு திருமுறைகள் வாசித்து முடித்தேன். அதை முடித்த கையோடு ராமாயணத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் பிடித்து ஆட்டியது. அந்த ஆர்வத்தோடு, யாரின் உரை நன்றாக இருக்கும் என்று பலரிடமும் கேட்டேன். ரெயின்போ எப்.எமின் தமிழ் முகமான பேச்சாளர் நண்பர் …

கம்ப இராமாயணம்- நூல் விமர்சனம் Read More