காதல் அறிவியல்- நூல் விமர்சனம்!
காதல் அறிவியல்? என்ற தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் காமெடியாத் தான் தோணிச்சிது. ஆனாலும் “தாம்பத்ய தந்த்ரா” புக் எழுதியவராச்சேன்னு எடுத்தேன் அஞ்சு நாள்ல முடிச்சேன் போலிக்காதல்கள் முடியுற இடம் காமம் தான்னு சொல்வாங்க..ஆனா நம்மைப் பொறுத்தவரை காதல் துவங்குற இடமே காமம் …
காதல் அறிவியல்- நூல் விமர்சனம்! Read More