இருமுடி கட்டு படம் பற்றி ரவிதேஜா கூறிய முக்கியத் தகவல்
நடிகர் ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், பெண்கள் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி …
இருமுடி கட்டு படம் பற்றி ரவிதேஜா கூறிய முக்கியத் தகவல் Read More