ஞானக்கூத்தன் கவிதைகள்- நூல் விமர்சனம்
ஞானக்கூத்தன் கவிதைகளை இப்போது தான் வாசிக்கிறேன். முழு தொகுப்பு என்பதால் 700-க்கும் மேற்பட்ட கவிதைகளை வாசிக்க முடிந்தது. பிள்ளையார் பற்றி எழுதுகிறார் “மனிதர் போற்றும் சாமிகளில் ஒற்றைக் கொம்புக் கணபதியை எனக்குப் பிடிக்கும். ஏனெனில் வேறெந்தத் தெய்வம் வணங்கியபின் ஒப்புக்கொள்ளும் நாம் …
ஞானக்கூத்தன் கவிதைகள்- நூல் விமர்சனம் Read More