எது தர்மம்? – நூல் விமர்சனம்
நூலின் 208-ஆம் பக்கத்தில் சுகி சிவம் இப்படிச் சொல்கிறார் “என்னை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தங்கத்தேர் அவசியமேயில்லை. எல்லாக் கோயிலுக்கும் பொதுவாக ஒரேயொரு தங்கத்தேர் வைத்துக் கொள்ளலாம். மாசிமாதம் இந்த ஊரில் இழுத்தால் பங்குனி மாதம் அந்த ஊரில் இழுப்பதற்கு …
எது தர்மம்? – நூல் விமர்சனம் Read More