எரியும் பனிக்காடு (Red Tea) ஒரு புத்தகம்- ஒரு பார்வை

“எவ்வளவு அழகான முகமூடி பூண்டிருக்கிறது இந்த நரகம்” என்ற ஷேக்ஸ்பியர் வார்த்தைகளும், “ஆனைமலைக்காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்… நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்” என்ற Aadhavan …

எரியும் பனிக்காடு (Red Tea) ஒரு புத்தகம்- ஒரு பார்வை Read More