என்னுடைய போதி மரங்கள்- நூல் விமர்சனம்
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் கவிதை நூலுக்கு அடிமையாய் இருந்த காலம் ஒன்றுண்டு. இப்பவும் அந்த நூல்மேல் அதேயளவு காதல் உண்டு. சமீபத்தில் புதியபடம் ஒன்றுக்காக பாடல் எழுதும் பணியில் இசைஞர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மு.மேத்தா பாடல் வரிகளை …
என்னுடைய போதி மரங்கள்- நூல் விமர்சனம் Read More