எனது நாடக வாழ்க்கை- நூல் விமர்சனம்

எல்லா தனிமனித வாழ்விலும் அரசியல், உள்ளிட்ட சமூக நிகழ்வுகள் கலந்தே வரும். கலைஞர்களின் வரலாறுகளில் அவை கூடுதலாக இருக்கும். அவர்களின் வரலாற்றில் சமூகத்தின் சில முக்கிய நிகழ்வுகளில், அவர்கள் பார்வையாளர்களாக இல்லாமல், பங்கேற்பாளர்களாக இருப்பார்கள். அதனால் சில வரலாற்று நிகழ்வுகளை, வேறு …

எனது நாடக வாழ்க்கை- நூல் விமர்சனம் Read More