எனக்கும் இருக்கிறது ஒரு சரித்திரம்- நூல் விமர்சனம்!
அய்யா அப்துல் ஜப்பார் அவர்களின் “அழைத்தார் பிரபாகரன்” என்ற நூலை ஏற்கெனவே வாசித்திருந்தேன். நண்பர் தினேஷ்ராமின் யூட்யூப் சேனலில் அந்த நூலுக்கு ஒரு வீடியோ விமர்சனமும் செய்திருந்தேன். அந்த நூல் போலவே இந்த நூலையும் நண்பர் தினேஷ் தான் கொண்டுவந்து தந்தார். …
எனக்கும் இருக்கிறது ஒரு சரித்திரம்- நூல் விமர்சனம்! Read More