சக்தி திருமகன்- விமர்சனம்
வெற்றித்திருமகனா இந்தச் சக்தி திருமகன்? ஒரு கதாநாயகனின் கேரக்டரில் கொஞ்சமாக புதுமை இருந்தால் நிச்சயமாக அந்தப்படம் கவனிக்க வைக்கும். இந்தப்படத்தில் தலைமைச் செயலகத்தில் தரகு வேலை செய்பவராக விஜய் ஆண்டனி கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அது இன்ட்ரெஸ்டிங்காகவும் இருக்கிறது. தலைமைச் செயலகத்தின் அசைவுகளை …
சக்தி திருமகன்- விமர்சனம் Read More