பிபி180- விமர்சனம்
நேர்மைக்கும் ரவுடியிசத்துக்கும் நடக்கும் யுத்தம் தான் மொத்தக்கதையும் அரசு மருத்துவமனையில் நேர்மையான மருத்துவராக பணியாற்றுகிறார் தான்யா ரவிச்சந்திரன். அப்போது சென்னையின் முக்கிய புள்ளியான பாக்கியராஜின் மகள் விபத்தினால் உயிரிழக்கிறார். அவரின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் கேட்கிறார் பாக்கியராஜ். தான்யா ரவிச்சந்திரன் …
பிபி180- விமர்சனம் Read More