அசுரன்- நூல் விமர்சனம்
அசுரன் ராவணன் வீழ்ந்த கதையை, “வீழ்த்தப்பட்ட கதை” என்ற போக்கில் சொல்லியுள்ளார் ஆனந்த் நீலகண்டன் தன் தகப்பனின் இன்னொரு தாய்க்கு பிறந்த குபேரனிடம் கையேந்தி நிற்கும் நிலை ராவணனுக்கு. தன் சகோதர்கள், தாய் தங்கையோடு அப்படியாக இழிநிலையோடு நிற்கிறான் ராவணன். பின் …
அசுரன்- நூல் விமர்சனம் Read More