Sony LIV-ல் வருகிறார் உங்களின் ‘அன்பே டயானா’.
காதல், குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை புதுமையான கோணத்தில் கொண்டு வந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அன்பே டயானா, ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV-ல் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது. கலகலப்பான, சுத்தமான, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய feel-good ரொமாண்டிக் …
Sony LIV-ல் வருகிறார் உங்களின் ‘அன்பே டயானா’. Read More