ஆஹா OTT ல் வெளியாகிறது வேம்பு!

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.வேம்பு …

ஆஹா OTT ல் வெளியாகிறது வேம்பு! Read More

மலை வாழ் மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ‘கெவி’ !

தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் தங்கள் படத்தை கமர்சியல் அம்சங்களுடன், வெற்றி இலக்கை எளிதாக தொட்டுவிடும் முயற்சியாக தான் இயக்கி வருகிறார்கள். வணிக வெற்றி என்பது இன்றைய நாளில் இயக்குநர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிகப்பெரிய அவசியமாகிறது. அதே சமயம் வெகு சில …

மலை வாழ் மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ‘கெவி’ ! Read More

கெவி- விமர்சனம்

மிகவும் ஹெவியான கதையோடு களம் இறங்கியிருக்கிறது இந்தக் கெவி மலைவாழ் மக்கள் வாழும் கிராமம் கெவி. இது கொடைக்கானல் செல்லும் மலையில் உள்ளது. இங்கு வாழும் மக்களில் நாயகன் ஆதவனும் நாயகி ஷீலாவும் இருக்கிறார்கள். எந்த மருத்துவ வசதியுமற்ற அந்தக் கிராமத்தை …

கெவி- விமர்சனம் Read More

மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் ‘கெவி’!

ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா …

மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் ‘கெவி’! Read More

‘வேம்பு’ பட ஒளிப்பதிவாளர் குமரனை பாராட்டி பேசிவரும் தம்பி ராமையா!

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள படம் ‘வேம்பு’ மெட்ராஸ் (ஜானி) ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.முக்கிய வேடங்களில் மாரிமுத்து, ஜெயராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். …

‘வேம்பு’ பட ஒளிப்பதிவாளர் குமரனை பாராட்டி பேசிவரும் தம்பி ராமையா! Read More

வேம்பு- விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு எழுதி இயக்கியுள்ள வேம்பு ரசிகர்களை கவர்கிறதா? கதையின் நாயகி ஷீலாவிற்கு நமது பாரம்பரிய வீரக்கலையான சிலம்பம் மீது பெருங்காதல். அதை வைத்துப் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் அந்த நினைப்பிற்கு வலு சேர்ப்பது …

வேம்பு- விமர்சனம் Read More