எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “ஸ்லம் டாக்” பட டீசர்!

வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த …

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “ஸ்லம் டாக்” பட டீசர்! Read More

வெற்றியைக் கொண்டாடிய “முத்து என்கிற காட்டான்”படக்குழு!

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற …

வெற்றியைக் கொண்டாடிய “முத்து என்கிற காட்டான்”படக்குழு! Read More

விஜய் சேதுபதி, மணிகண்டன் இணையும் சீரிஸின் டீசர் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது. டீசரில் …

விஜய் சேதுபதி, மணிகண்டன் இணையும் சீரிஸின் டீசர் வெளியீடு! Read More

காந்தி டாக்ஸ்- விமர்சனம்

உலகிலே ஆகச்சிறந்த மொழி மெளனம். அந்த மொழியால் மட்டும் தான் உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளாலும் பேச முடியும். ஆக தமிழில் நீண்ட காலத்திற்குப் பின் நடிகர்கள் யாரும் வசனமே பேசாத ஒரு மெளன படம் வெளியாகியுள்ளது நாயகன் விஜய்சேதுபதி மும்பையிலுள்ள வறுமை …

காந்தி டாக்ஸ்- விமர்சனம் Read More

மௌனத்தைத் பேசவிருக்கும் “காந்தி டாக்ஸ்”!

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை …

மௌனத்தைத் பேசவிருக்கும் “காந்தி டாக்ஸ்”! Read More

“ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு”  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா முயற்சி #PuriSethupathi, திரைப்படம், ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து …

“ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு”  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள …

விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More

தலைவன் தலைவி- விமர்சனம்

கணவன் மனைவிக்குள் நடக்கும் ஊடலும் கூடலும் தான் படம் மதுரை அருகே புரோட்டா கடை நடத்துகிறார் விஜய் சேதுபதி. அவரது மனைவி நித்யாமேனென் அவரிடம் சொல்லாமலே புள்ளைக்கு குலதெய்வக் கோயிலில் மொட்டையடிக்கும் வைபோகத்தை நடத்துகிறார். இதை அறிந்த விஜய்சேதுபதி தன் குடும்பத்தோடு …

தலைவன் தலைவி- விமர்சனம் Read More

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்கும் புதிய படம்!

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் …

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்கும் புதிய படம்! Read More

பெரும் உற்சாகத்தை வழங்கும் இந்த பீனிக்ஸ்

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக …

பெரும் உற்சாகத்தை வழங்கும் இந்த பீனிக்ஸ் Read More