தண்டகாரண்யம்- விமர்சனம்
விளிம்பு நிலை மக்களின் உயிரை அதிகாரம் தங்கள் காயத்திற்கான களிம்பாக பயன்படுத்தியதை காத்திரமாகச் சொல்கிறது தண்டகாரண்யம் கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷும் கலையரசனும். இருவரும் அண்ணன் தம்பிகள். தன் தம்பி கலையரசனுக்கு வனக்காவலர் பணியைப் பெற்றுத்தர வேண்டும் …
தண்டகாரண்யம்- விமர்சனம் Read More