ஆட்டம்- நூல் விமர்சனம்

காமம் குறித்து சு. வேணுகோபால் எழுதுகிறார், 👇 “அறிவைப் பிய்த்தெறிந்து விட்டு உடலை மட்டும் உருவி இழுத்துச் சுழற்றும் மாயச்சுழல் அது இல்லை. நினைப்பில் தோன்றி அறிவில் வேர்கொண்டு கற்பனையில் கிளைத்துத் தழைத்துப் பெருகும் பெரு மரம் அது” வடிவேல் சிறந்த …

ஆட்டம்- நூல் விமர்சனம் Read More