18வது அட்சக்கோடு – நூல் விமர்சனம்
அசோகமித்திரன் வாழ்வில் நடந்தவற்றில் அல்லது அவர் பார்த்தவற்றிலிருந்து இந்நாவல் முகிழ்த்துள்ளது. இதிலுள்ள ஒரு வராலறு மிக முக்கியமானது நிச்சயமாக எல்லோர் வாழ்விற்குப் பின்னும் வரலாறு இருந்தே தீரும். அதை நாம் எப்படி அனுமானித்தோம் என்பதில் தான் விசயம் இருக்கிறது. 1991-ல் ராஜீவ்காந்தி …
18வது அட்சக்கோடு – நூல் விமர்சனம் Read More