மிர்தாதின் புத்தகம் – நூல் விமர்சனம்

“வாழ்வில் எல்லா வடிவங்களையும் மரியாதையுடன் அணுகுங்கள். முக்கியமே இல்லாத அற்பத்திலும் கூட மிக முக்கியத்திற்கான திறவுகோல் மறைந்திருக்கும்” இந்த நூலில் மிர்தாத் அருளியிருக்கும் மிக முக்கியமான தரிசனம் இது. வாழ்வில் எல்லாவற்றையும் கவனத்தோடு அணுகும் போது, நமக்குள் ஆற்றல் மிகுந்த விழிப்புணர்வு …

மிர்தாதின் புத்தகம் – நூல் விமர்சனம் Read More

சிறகொடிந்த வலசை- நூல் விமர்சனம்

அடுத்த நொடி ஆச்சர்யமா..ஆபத்தா..ஆனந்தமா என்பதை கணிக்க முடியாத சர்ப்ரைஸ் தான் வாழ்க்கை. அப்படி உலகத்திற்கே சர்ப்ரைஸ் கொடுத்த ஒன்று கொரொனா பெருந்தொற்று. 2020 மார்ச்சிற்குப் பிறகு உலகின் சமநிலையில் நிறைய கேள்விகள் உருவானது. அந்தக் கேள்விகளின் வீரியம் நிறைய மனிதர்களின் வாழ்வை …

சிறகொடிந்த வலசை- நூல் விமர்சனம் Read More

“காக்கும் வடிவேல்” புதிய இசையில் ஒரு மைல்கல்

வழங்குபவர்: *டாக்டர் ஜே பி லீலாராம்*, நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், *பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மென்ட்*(Brand Blitz Entertainment) & இயக்குநர்: *கிருபாகர்ஜெய் ஜே.* 22 அக்டோபர் 2025 – புதிதாக வெளியான தமிழ்த் தனிப்பாடலான *‘காக்கும் வடிவேல்’* ஏற்கனவே சுயாதீன …

“காக்கும் வடிவேல்” புதிய இசையில் ஒரு மைல்கல் Read More

ஜியோ ஹாட்ஸ்டாரில் சக்தி திருமகன்

*விறுவிறுப்பான அரசியல் ஆக்ஷன் கதையான ‘ ‘ திரைப்படம் தற்போது ஒளிபரப்பாகிறது!* *சென்னை, அக்டோபர் 24, 2025:* ‘சக்தி திருமகன்’ படத்தின் டிஜிட்டல் பிரீமியர் தற்போது பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி …

ஜியோ ஹாட்ஸ்டாரில் சக்தி திருமகன் Read More

நவம்பர் 21ல் வெளியாகும்‘மாஸ்க்’!

அதிக எதிர்பார்ப்பில் இருக்கும், கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’, வரும் நவம்பர் 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் …

நவம்பர் 21ல் வெளியாகும்‘மாஸ்க்’! Read More

திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பூமணியின் ‘கசிவு’ நாவல்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய கசிவு என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க …

திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பூமணியின் ‘கசிவு’ நாவல்! Read More

ராட்சசனை மீறிய “ஆர்யன்” – விஷ்ணு விஷால்!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் …

ராட்சசனை மீறிய “ஆர்யன்” – விஷ்ணு விஷால்! Read More

மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”!

இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை அக்டோபர் 24 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியிட உள்ளது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், …

மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”! Read More

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’!

‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கானின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை …

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’! Read More

பிரபாஸ் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு !

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி  (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி”  (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !! அதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி …

பிரபாஸ் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு ! Read More