தொழில் மற்றும் கல்வி இணைப்பை ஏற்படுத்தும் ஜேப்பியார் பல்கலைக்கழகம்
*சென்னை, மார்ச் 13, 2026:* ஜேப்பியார் பல்கலைக்கழகம் சார்பில் ’தொழில்துறைக்குள் வளாகமா அல்லது வளாகத்திற்குள் தொழில்துறையா?’ என்ற தலைப்பில் ’Jeppiaar Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னணி கல்வியாளர்கள், தொழில்துறையில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், மனிதவள …
தொழில் மற்றும் கல்வி இணைப்பை ஏற்படுத்தும் ஜேப்பியார் பல்கலைக்கழகம் Read More
