தமிழில் வெளியாகும் ஆன்மீக திரைப்படம் “ராகு கேது” !

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. …

தமிழில் வெளியாகும் ஆன்மீக திரைப்படம் “ராகு கேது” ! Read More

‘சட்டமும் நீதியும்! வெற்றியும் நன்றியும்!

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான …

‘சட்டமும் நீதியும்! வெற்றியும் நன்றியும்! Read More

வெற்றிக்கான நம்பிக்கையைத் தந்த ஹவுஸ் மேட்ஸ்’ ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் …

வெற்றிக்கான நம்பிக்கையைத் தந்த ஹவுஸ் மேட்ஸ்’ ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் Read More

மிராய் படத்தின் ‘வைப் இருக்கு பேபி’ பாடல் வெளியீடு

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய் ‘ படத்தில் இடம்பெறும் முதல் …

மிராய் படத்தின் ‘வைப் இருக்கு பேபி’ பாடல் வெளியீடு Read More

ப்ளாக்மெயில் குறித்து பிந்து மாதவி அப்டேட்

எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் , அதை தனது ஆழமான உணர்வால் உயிரோட்டமுடன் பதிவு செய்யும் நடிகை பிந்து மாதவி, தனது திறமையை நிரூபித்துவிட்டவர். எப்போதுமே சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பிந்து மாதவி, தற்போது பிளாக்மெயில் பட குழுவிலிருந்தும் …

ப்ளாக்மெயில் குறித்து பிந்து மாதவி அப்டேட் Read More

தலைவன் தலைவி- விமர்சனம்

கணவன் மனைவிக்குள் நடக்கும் ஊடலும் கூடலும் தான் படம் மதுரை அருகே புரோட்டா கடை நடத்துகிறார் விஜய் சேதுபதி. அவரது மனைவி நித்யாமேனென் அவரிடம் சொல்லாமலே புள்ளைக்கு குலதெய்வக் கோயிலில் மொட்டையடிக்கும் வைபோகத்தை நடத்துகிறார். இதை அறிந்த விஜய்சேதுபதி தன் குடும்பத்தோடு …

தலைவன் தலைவி- விமர்சனம் Read More

ஆகஸ்டில் றெக்கை முளைக்கும் படம்

*’சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படங்கள் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடருக்கு பிறகு எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் முற்றிலும் புதிய ஜானர் ‘றெக்கை முளைத்தேன்’ படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்* ‘சுந்தரபாண்டியன்’ …

ஆகஸ்டில் றெக்கை முளைக்கும் படம் Read More

‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்டில் வருகிறார்!

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் கேப்டன் ரசிகர்களை …

‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்டில் வருகிறார்! Read More

மஹாவதார் நரசிம்மா- விமர்சனம்

ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் இருவரும் சகோதர அசுரர்கள். இவர்களிருவரும் விஷ்ணு பெருமானை வழிபடுபவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர். கடவுள் என்றால் நேரில் அல்லவா வர வேண்டும். நேரில் வராத ஒருவரை எப்படி கடவுள் என்பது? So இப்படி உலகை ஏமாற்றும் விஷ்ணுவை கண்டுபிடித்து …

மஹாவதார் நரசிம்மா- விமர்சனம் Read More

வெற்றித்திருமகன் ஆன சக்தி திருமகன்!

வெற்றித்திருமகன் ஆன சக்தி திருமகன் நேற்று நடிகர் விஜய் ஆண்டனி பிறந்தநாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள சக்தி திருமகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் வித்தியாசமாக பிரியாணி கட் பண்ணி விஜய் ஆண்டனியின் …

வெற்றித்திருமகன் ஆன சக்தி திருமகன்! Read More