இறைவனை மறுத்த இளைஞன் ஆன்மிகனாக மாறிய கதை

*நாகூரில் பிறந்து, அறிவியல் மற்றும் தர்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த நூருல் ஹசன், வாழ்க்கையின் சோதனைகளை கடந்து ஆன்மீகத்தின் ஆழமான பாதையில் பயணித்தவர். அவரது இந்த வாழ்க்கை மாற்றம், இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு உத்வேகமாக அமைகிறது. இவரது பயணத்தைப் பற்றி …

இறைவனை மறுத்த இளைஞன் ஆன்மிகனாக மாறிய கதை Read More

போகி- விமர்சனம்

பெண்களை குறி வைக்கும் வஞ்சகர்களை கொளுத்துவதே இந்த போகி ஹீரோ நபி நந்திக்கு தன் தங்கை ஸ்வாசிகா தான் உலகம். அந்த தங்கைக்கு வில்லன் கும்பலால் ஒரு கொடுமை நடக்கிறது. அக்கொடுமைக்கு ஹீரோ பழிவாங்கச் செல்கிறார். மலைக் கிராமத்தில் வாழ்ந்து தமிழகத்திலே …

போகி- விமர்சனம் Read More

அக்யூஸ்ட்- விமர்சனம்

குற்றப்பின்னணி உள்ள ஒருவனின் வாழ்க்கைப் பயணமே இந்த அக்யூஸ்ட் ஹீரோ உதயா ஒரு குற்றவாளி. ஜெயிலில் இருந்து அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அழைத்துச் செல்லும் பொறுப்பு அஜ்மலுக்கு வழங்கப்படுகிறது. செல்லும் வழியில் உதயாவை கொலை செய்ய முயற்சிக்கிறது ஒரு கும்பல். …

அக்யூஸ்ட்- விமர்சனம் Read More

இந்த வாரத்தில் வெளியாகும் வார் 2 படத்தின் பாடல்

வார் 2 படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி, இன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் . அதன்படி, “வார் 2 படத்தின் முதல் பாடலுக்கு ‘ஆவன் ஜாவன்’என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மெலடி மற்றும் அழகான காதல் …

இந்த வாரத்தில் வெளியாகும் வார் 2 படத்தின் பாடல் Read More

மில்லியன் பார்வைகளைக் கடந்த போகி டிரெய்லர்

இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நம் இந்திய …

மில்லியன் பார்வைகளைக் கடந்த போகி டிரெய்லர் Read More

அந்த 7 நாட்கள் படத்தில் வெளியான பாடல்

புல்லாங்குழல் இசையில் Male Solo பாடல்கள் எப்போதும் நம் ஆன்மாவில் ஊடுருவி காலத்திற்கும் மறக்க முடியாத பாடலாக அமையும். அந்த வரிசையில் ஹரிசரண்- சச்சின் சுந்தரின் ரொமாண்டிக் சிங்கிள் ‘ரதியே ரதியே…’ பாடல் விரைவில் வெளியாகவுள்ள ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் …

அந்த 7 நாட்கள் படத்தில் வெளியான பாடல் Read More

House mates- விமர்சனம்

முற்றிலும் புதிய அனுபவத்துடன் ஒரு படம் தன் காதலி ஆர்ஷா சாந்தினி பைஜுவை கரம்பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு சென்னை வேளச்சேரியில் ஒரு ப்ளாட் வாங்குகிறார் தர்ஷன். அவர் நினைத்தபடியே காதலியோடு வேளச்சேரி வீட்டில் குடியேறுகிறார். அவ்வீட்டில் சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன. அந்த …

House mates- விமர்சனம் Read More

ரசிகர்களே தயாராகுங்கள்! ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது’மாமன்’ !

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என …

ரசிகர்களே தயாராகுங்கள்! ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது’மாமன்’ ! Read More

கோழி பண்ணை செல்லதுரை நடிகைக்கு விருது!

கோழி பண்ணை செல்லதுரை திரைப்படத்தில் சிறப்பாக நடித்த தஞ்சை சத்யா தேவிக்கு சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது , ஓக்லாண்ட் சர்வதேச திரைப்பட விழா 2024 வழங்கியது ஓக்லாந்து கலிபோர்னியாவில் தமிழ்ச் சங்க விழாவுக்கு சென்ற இயக்குனர் கவிஞர் சீனு ராமசாமி, …

கோழி பண்ணை செல்லதுரை நடிகைக்கு விருது! Read More

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் …

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு! Read More