சேயோனில் சீமான்!

இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட ஆளுமை செந்தமிழன் திரு. சீமான் அவர்கள் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது மதுரையில் நடைபெற்று வரும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். செந்தமிழன் …

சேயோனில் சீமான்! Read More

ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்’ பட டீசர்!

புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி- ஸ்ரீ வைஷ்ணவ் -சந்தோஷ் – கிருஷ்ணா விஜய் – ஆகிய நான்கு அறிமுக கலைஞர்கள் கதையின் நாயகர்களாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கோல்டு கால் – Cold Call’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை …

ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்’ பட டீசர்! Read More

அன்பின் அவன் ரிலீஸ் அப்டேட்

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், …

அன்பின் அவன் ரிலீஸ் அப்டேட் Read More

விமல் – ஸ்ரேயா ஜோடியில் ‘சண்டக்காரி

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது. படத்தின் தொழில்நுட்பக் …

விமல் – ஸ்ரேயா ஜோடியில் ‘சண்டக்காரி Read More

AGS ,சக்ரா இயக்குநர் ஜெய் புதியபடம்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை …

AGS ,சக்ரா இயக்குநர் ஜெய் புதியபடம்! Read More

நான் மலையாளப்படங்களை விரும்பிப் பார்ப்பேன்- கருணாஸ்

சஜீவ் பழூர் எழுதிய இயக்கி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள என்னவிலை என்ற படத்தின் பிரஸ்மீட்டில் நடிகர் கருணாஸ் பேசுகையில், “கடந்த 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கத்தில் லொடுக்கு பாண்டியாக திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன். நான் அதிகம் …

நான் மலையாளப்படங்களை விரும்பிப் பார்ப்பேன்- கருணாஸ் Read More

வதந்தி2 தந்த அங்கீகாரம்! அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘வதந்தி சீசன் 2 …

வதந்தி2 தந்த அங்கீகாரம்! அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி Read More

ஸ்ருதி ஹாசன் கையிலெடுத்துள்ள சட்டப் போராட்டம்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake), உருமாற்றப்பட்ட …

ஸ்ருதி ஹாசன் கையிலெடுத்துள்ள சட்டப் போராட்டம்! Read More

ரசிகர்களுக்கும் ஊடகத்திற்கும் நன்றி- ஹாய் பட டீம்

சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றபடம் ஹாய். கவின் நயன்தாரா காம்போவில் வெளியான இப்படத்தில் பிரபு ராதிகா பாக்கியராஜ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் லலித்குமாரோடு இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது நயன்தாராவின் …

ரசிகர்களுக்கும் ஊடகத்திற்கும் நன்றி- ஹாய் பட டீம் Read More

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதியபடம்!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்பி தயாரிக்கும் ப்ரொடக்ஷன் நம்பர் 10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சிறப்பாக சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். இப்படத்தை கட்டப்பாவ காணோம் பட இயக்குனர் மணிசியோன் …

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதியபடம்! Read More