யுவராஜ் சின்னசாமி ஹைக்கூ குறித்து பகிர்ந்து கொண்டது என்ன?

மொழி, பிராந்திய எல்லைகளைக் கடந்து மனதுக்கு நெருக்கமான காதல் கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. இந்த ஆண்டு, உணர்வுப்பூர்வமான கதைகளையும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்று வருவது நம்பிக்கையளிக்கும் மாற்றமாக அமைந்துள்ளது. அந்த …

யுவராஜ் சின்னசாமி ஹைக்கூ குறித்து பகிர்ந்து கொண்டது என்ன? Read More

கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அக்கா டிரெய்லர்!

அதிகாரம், பாரம்பரியம், பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்ட ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், …

கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அக்கா டிரெய்லர்! Read More

ஹைக்கூ குறித்து மனம் திறக்கும் நடிகர் ஏகன்

இணையத்தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது இயல்பான தோற்றத்தாலும் வசீகரமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஏகன். இந்நிலையில், யுவராஜ் சின்னசாமி எழுத்து இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள ’ஹைக்கூ’ திரைப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. …

ஹைக்கூ குறித்து மனம் திறக்கும் நடிகர் ஏகன் Read More

பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதியபடம்!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் …

பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதியபடம்! Read More

‘அப்பா குட்டி’ படத்தின் ஆடியோவை கைப்பற்றிய விஜய் ஆண்டனி

இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் குடும்பத்திரைப்படம், நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஆடியோ …

‘அப்பா குட்டி’ படத்தின் ஆடியோவை கைப்பற்றிய விஜய் ஆண்டனி Read More

வர்ண கதைகள்! பேண்டஸி வெப்தொடர் அப்டேட்!

ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார். பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ” இறப்பின் ரகசியம் ” படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை …

வர்ண கதைகள்! பேண்டஸி வெப்தொடர் அப்டேட்! Read More

GVM-25 கோலாலம்பூர் குதுகோலமாகியது!

இந்தியத் திரையுலகில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் தனித்துவமான பங்களிப்பின் 25 சிறப்புமிக்க ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள்’ நிகழ்ச்சி, அக்டோபர் 10, 2026 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் 5,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாகக் …

GVM-25 கோலாலம்பூர் குதுகோலமாகியது! Read More

ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படமாக உருவாகும் 418

பிரசாந்த் நீல் வழங்க, ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள ‘418’ திரைப்படம், அக்டோபர் 23 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தன் நடாகௌடா இயக்கியுள்ள இந்த ஹாரர் …

ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படமாக உருவாகும் 418 Read More

‘ராமாயணா’ படத்தின் முன்பதிவு தொடங்கியது!

நடிகர்கள் ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படமான ‘ராமாயணா’, தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 20) முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய டிக்கெட் புக்கிங் தளங்களிலும் முன்பதிவு …

‘ராமாயணா’ படத்தின் முன்பதிவு தொடங்கியது! Read More

எல்லம்மா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தசரா பண்டிகையை முன்னிட்டு ‘எல்லம்மா’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, ‘பலேகம்’ புகழ் …

எல்லம்மா ரிலீஸ் தேதி அறிவிப்பு! Read More