பரபரப்பைக் கிளப்பிய சாவு வீடு பட ஃபர்ஸ்ட் லுக் !

ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் …

பரபரப்பைக் கிளப்பிய சாவு வீடு பட ஃபர்ஸ்ட் லுக் ! Read More

மீண்டும் சிம்மாசனத்தை கைப்பற்றிய தனுஷ்!

இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், நேற்று ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டனர். டிரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே இணையத்தில் புயலை கிளப்பியது. அதன் தீவிரம், உணர்ச்சிகரமான ஆழம் மற்றும் தனுஷின் கம்பீரமான …

மீண்டும் சிம்மாசனத்தை கைப்பற்றிய தனுஷ்! Read More

நவம்பர் 28ல் வெளியாகிறது ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத நிலப்பரப்பான கொங்குப் பகுதியை பின்னணியாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், இது வரை சொல்லப்படாத கதையை விவரிக்கும், காட்டப்படாத களத்தை காண்பிக்கும் திரைப்படமான‌ ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ அதிகாரப் போட்டியில் சிக்கிய ஒரு மண்ணின் கதையை திரையில் பேசுகிறது. …

நவம்பர் 28ல் வெளியாகிறது ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’! Read More

நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர் அறிமுகப்படுத்திய புதிய தளம்!

Sherif Dance Company (SDC) நிறுவனர் மற்றும் பிரபல நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர், திறமை மற்றும் ஆர்வம் கொண்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இலவச நடன பயிற்சி தளம் ‘SherifMoves.com’–ஐ நேற்று அறிமுகப்படுத்தினார். தமிழ் திரைப்படத் துறையிலும், …

நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர் அறிமுகப்படுத்திய புதிய தளம்! Read More

மாஸ்க் டைட்டில் விவகாரம்! என்னை ஏமாற்றிவிட்டார்கள்- இயக்குநர் மாரிஸா

Z Fims சார்பில், C புதுகை மாரிஸா எழுதி இயக்கி தயாரிக்க, பிளாக்பாண்டி, செண்ட் ராயான், வடிவுக்கரசி, ஷகீலா, ஆகியோர் நடிப்பில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் “மாஸ்க்”. 2017 பதிவு செய்து தயாரித்த தனது படத்தின் டைட்டிலை தனக்கு தெரிவிக்காமல், …

மாஸ்க் டைட்டில் விவகாரம்! என்னை ஏமாற்றிவிட்டார்கள்- இயக்குநர் மாரிஸா Read More

‘ஆண்பாவம் பொல்லாதது’ ரியோவை ஸ்டார் ஆக்கியுள்ளது!

டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் …

‘ஆண்பாவம் பொல்லாதது’ ரியோவை ஸ்டார் ஆக்கியுள்ளது! Read More

அகண்டா 2 படத்தின்  முதல் சிங்கிள் பாடல் வெளியீடு!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு  நான்காவது முறையாக  இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்‌ஷன்  திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்”.   இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் …

அகண்டா 2 படத்தின்  முதல் சிங்கிள் பாடல் வெளியீடு! Read More

கெவி படம் ஆஸ்கார் அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான ‘கெவி’ திரைப்படம் கொடைக்கானல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நீதி மற்றும் தங்கள் வாழ்விற்காகப் போராடும் தம்பதியினரான மந்தாரை மற்றும் மலையன் ஆகியோரின் கதையைச் சொல்கிறது. இந்தப் படம் காதல், எதிர்ப்பு மற்றும் துன்பங்களுக்கு எதிரான சமூகத்தின் …

கெவி படம் ஆஸ்கார் அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது Read More

BP 180- இது தேவதைக்கும் அரக்கனுக்கும் இடையே நடக்கும் கதை

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய ஜெபி சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’BP 180’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி வில்லன் கதாபாத்திரத்திலும், நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். முதல் பார்வை போஸ்டர் …

BP 180- இது தேவதைக்கும் அரக்கனுக்கும் இடையே நடக்கும் கதை Read More

முன்னணி நடிகைகளுடன் இணையும் நடிகர் ஏகன்

புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவின் விஷன் சினிமா ஹவுஸ், தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. நம்பகத்தன்மை, உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் புதிய திறமையாளர்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக …

முன்னணி நடிகைகளுடன் இணையும் நடிகர் ஏகன் Read More