ஜூடோபியா படத்தின் தமிழ் பதிப்புக்கு யார் பொருத்தம்?

‘ஜூடோபியா’ திரைப்படம் தமிழில் உருவாகும்போது உணர்வுப்பூர்வமான, ஸ்டைலிஷான அதிரடி சாகசங்களுடன் அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும். ’ஜூடோபியா’ திரைப்படத்தின் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திலும் எந்தெந்த தமிழ் சினிமா நடிகர்கள் பொருந்திப் போவார்கள் என்பதை இங்கு பார்க்கலாம். *ஜூடி …

ஜூடோபியா படத்தின் தமிழ் பதிப்புக்கு யார் பொருத்தம்? Read More

உண்மைச்.சம்பவத்தை கருவாக கொண்ட படம் நிர்வாகம் பொறுப்பல்ல!

*ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது* அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து …

உண்மைச்.சம்பவத்தை கருவாக கொண்ட படம் நிர்வாகம் பொறுப்பல்ல! Read More

தனுஷ் உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ள க்ரிதி சனோன்!

“நாங்கள் இருவரும் இணைந்து சில மாயாஜால தரணங்களை உருவாக்கியுள்ளோம் என்று நினைக்கிறேன்” என ‘தேரே இஷ்க் மே’ படத்தில் தனுஷுடன் பணியாற்றியது குறித்து க்ரிதி சனோன் நெகிழ்ச்சி. ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் நவம்பர் 28 அன்று இந்தி, தமிழ் மற்றும் …

தனுஷ் உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ள க்ரிதி சனோன்! Read More

டிசம்பர் 5 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர் ஆகிறது ஸ்டீபன்

*மும்பை, நவம்பர் 20, 2025:* உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான …

டிசம்பர் 5 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர் ஆகிறது ஸ்டீபன் Read More

நவம்பர் 28-ல் ZEE5 ஸ்ட்ரீமாகிறது “ரேகை” சீரிஸ் !

புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ~ …

நவம்பர் 28-ல் ZEE5 ஸ்ட்ரீமாகிறது “ரேகை” சீரிஸ் ! Read More

கிறிஸ்துமஸில் வெளியாகும் சர்வம் மாயா!

நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று வெளியீட்டுத் …

கிறிஸ்துமஸில் வெளியாகும் சர்வம் மாயா! Read More

பிரண்ட்ஸ் எல்லோருக்கும் நெருக்கமான படம்!

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் …

பிரண்ட்ஸ் எல்லோருக்கும் நெருக்கமான படம்! Read More

விஷால் படத்தின் புதிய அப்டேட்!

17நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் படப்பிடிப்புடன் இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பிரம்மாண்டமாக முடிவடைந்தது. ‘மகுடம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக, 17 நாட்கள் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6மணி வரை 12மணி நேரம் நடைபெற்ற அதிரடியான கிளைமாக்ஸ் படப்பிடிப்பை இன்று …

விஷால் படத்தின் புதிய அப்டேட்! Read More

நயன்தாரா இணைந்த புதிய படம்!

அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படமான, …

நயன்தாரா இணைந்த புதிய படம்! Read More

‘கொம்புசீவி’ படத்திற்காக இணைந்த இரண்டு ராஜாக்கள்!

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து …

‘கொம்புசீவி’ படத்திற்காக இணைந்த இரண்டு ராஜாக்கள்! Read More