நூறுசாமி படவிழாவில் குவிந்த பிரபலங்கள்!

‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் …

நூறுசாமி படவிழாவில் குவிந்த பிரபலங்கள்! Read More

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்!

சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார். …

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்! Read More

வள்ளுவன்- விமர்சனம்

குறைந்த முதலீட்டில் ஒரு விறுவிறு ஆக்சன் திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் ஷங்கர் சாரதி பெரு நகரத்தில் தொடர்கொலைகள் நடப்பது தொடர்கதையாக இருக்கிறது. போலீஸ் டிப்பார்ட்மெண்ட் குற்றவாளியைக் கண்டுபிடிக்க பெரும் கவனம் எடுத்து செயல்படுகிறது. திடீரென குற்றவாளி என ஒருவரை …

வள்ளுவன்- விமர்சனம் Read More

ஆட்டி- விமர்சனம்

தமிழ்நாட்டில் புதிய அரசு சிங்கப்பெண் திட்டத்தை அமல்படுத்தியுள்ள இந்நேரத்தில் பெண்களே முதன்மை சக்தி என்ற கருவோடு வந்துள்ளது ஆட்டி திரைப்படம். ரசிகனை படம் ஆட்டி பார்க்கிறதா? 1970-களில் கதை நடக்கிறது. மலைப்பகுதி ஒன்றிற்கு காவல் அதிகாரியாக வருகிறார் இசக்கி கார்வண்ணன். அந்தப்பகுதியில் …

ஆட்டி- விமர்சனம் Read More

ஹபீபி- விமர்சனம்

பல புத்தகங்கள் நமக்கு சினிமா அனுபவத்தை வழங்கும். ஒருசில சினிமாக்களே நமக்கு தேர்ந்த புத்தகம் வாசித்த அனுபவத்தை கொடுக்கும். அப்படியான ஒருபடம் ஹபீபி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பகுதியில் இஸ்லாமியர்கள் ஏனைய சமூகத்தினரோடு ஒன்றிணைந்து வாழும் வாழ்வு மிக இயல்பான ஒன்று. அதைப்பதிவு …

ஹபீபி- விமர்சனம் Read More

‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ராசாதி ராசா’ வெளியீடு!

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு ‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக ரவி மோகன் …

‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ராசாதி ராசா’ வெளியீடு! Read More

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள “அமைச்சர் “!

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் T ஜெயலட்சுமி கதை திரைக்கதை வசனம் எழுத, இயக்குநர் சலங்கை துரை நிர்வாக தயாரிப்பில் உருவான படம் ” அமைச்சர் ” ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருடன் அக்ஷயா …

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள “அமைச்சர் “! Read More

சாருகேசி- விமர்சனம்

ஒரு இசை பாடகரின் வாழ்க்கைப் பதிவு இந்த சாருகேசி கதையின் நாயகனான ஓய் ஜி மகேந்திரா ஒரு பெரும் இசைப்பாடகர். அவருக்கு திடீரென அல்சைமர் எனும் மறதிநோய் ஏற்படுகிறது. அவரது மகனுக்கு ஓய் ஜி மகேந்திரா மீது பெரிய மரியாதை ஏதுமில்லை. …

சாருகேசி- விமர்சனம் Read More

Double occupancy- விமர்சனம்

ஒரு பேண்டஸி கதைக்குள் கொஞ்சம் காதல் கொஞ்சம் காமெடி தூவியிருக்கிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி போஸ்வெங்கட் வினோதினி தம்பதிக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை காலை ஆறுமணி முதல் மாலை ஆறுமணி வரை பெண்ணாகவும், மாலை ஆறுமணி முதல் காலை …

Double occupancy- விமர்சனம் Read More

மகுடங்களை சூடும் மகுடம் டீசர்!

திரைத்துறையின் மீது தனக்குள்ள காதல், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் என தனது பங்களிப்பை நடிப்பு மற்றும் இயக்கத்தின் வாயிலாக மகுடம் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் விஷால். ஆக்சன், எமோஷன் மற்றும் நேர்த்தியான திரைக்கதையை கொண்டு உருவாகியுள்ள மகுடம் திரைப்படமானது தமிழ் திரையுலகின் பெருமைமிகு நிறுவனமான …

மகுடங்களை சூடும் மகுடம் டீசர்! Read More