பரணி ஸ்டுடியோவில் பாலாவின் எமோஷ்னல்!

இந்தத் தமிழ்சினிமா எத்தனையோ நடிகர்களை கண்டுள்ளது. சிலருக்கு மட்டும் தான் மக்கள் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தச் சிலரில் ஒருவராக இருக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் பாலா. தற்போது பாலா இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். …

பரணி ஸ்டுடியோவில் பாலாவின் எமோஷ்னல்! Read More

லோகா சேப்டர்1 சந்திரா- விமர்சனம்

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் கதை என்ற பெருமையைத் தட்டியிருக்கிறது லோகா 150 வருடங்களுக்கு மேல் மரணமடையாமல் அதே இளமையோடு இருக்கிறார் நாயகி கல்யாணி. அதற்கான காரணமாக ஒரு ஆகச்சிறந்த பின்கதை உள்ளது. மிகவும் பலம் வாய்ந்த கல்யாணி தீயவர்களிடம் மட்டுமே …

லோகா சேப்டர்1 சந்திரா- விமர்சனம் Read More

பாம் படவிழாவில் தெறிக்கவிட்ட பார்த்திபன்!

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் …

பாம் படவிழாவில் தெறிக்கவிட்ட பார்த்திபன்! Read More

சிவண்ணா – பவன் வடேயார் இணையும் புதிய படம்!

ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் (Shivarajkumar) தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் ( Sandalwood) பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, …

சிவண்ணா – பவன் வடேயார் இணையும் புதிய படம்! Read More

இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது “லோகா” !

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள …

இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது “லோகா” ! Read More

மாஸ்-ஆக நடைபெற்றது யோலோ படத்தின் விழா

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் …

மாஸ்-ஆக நடைபெற்றது யோலோ படத்தின் விழா Read More

சொட்ட சொட்ட நனையுது- விமர்சனம்

வழுக்கைக்கும் வாழ்க்கைக்குமான பிரச்சனையைப் பேசுகிறது படம் நாயகன் நிஷாந்த் ரூசோவுக்கு ஒரு தவறான மருந்தால் தலையில் முடி கொட்டிவிடுகிறது. கொட்டிய முடிகளை எட்ட முடியாமல் தவிக்கும் அவருக்கு திருமணமும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. எட்டாத லட்டு கிட்டத்தில் வந்தது போல அவருக்கு நாயகி …

சொட்ட சொட்ட நனையுது- விமர்சனம் Read More

ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்!

ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய படம் இன்று பாரம்பரிய பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெய் தற்போது ‘ஒர்க்கர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக …

ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்! Read More

ரசிகர்களை மனம் கவர வருகிறார் தருண் விஜய்!

ஸ்டைல், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுள்ளவர்களை தமிழ் சினிமா எப்போதும் வரவேற்கும்! அந்த வகையில், நாளை வெளியாக இருக்கும் ‘குற்றம் புதிது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் தருண் விஜய். லெஜெண்ட் நடிகர்கள் புரூஸ் லீ, ஜாக்கி …

ரசிகர்களை மனம் கவர வருகிறார் தருண் விஜய்! Read More

அறிமுகமாகிறது RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்!

விளையாட்டு மற்றும் சினிமாவின் தனித்துவ கொண்டாட்டமான RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் செப்டெம்பர் 3 மற்றும் 4 அன்று சென்னை, தி.நகரில் உள்ள AGS சினிமாஸில் அறிமுகமாகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆங்கிலம், இந்தி …

அறிமுகமாகிறது RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்! Read More