தனது புதிய படத்தின் அப்டேட்-ஐ கொடுத்துள்ளார் நடிகர் செளந்தர் ராஜா
உங்கள் அன்போடும், ஆதரவோடும்
நான் நடித்த 38வது படம்
“ராம் அப்துல்லா ஆண்டனி” இன்று திரையரங்குகளில் வெளியாகிறது! 🎬
இது ஒரு கொலை குற்ற விசாரணை த்ரில்லர் நிறைந்த சமூக அக்கறை உள்ள படம் — பல திருப்பங்களுடன் கூடியது. கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு வெளியீடும் எங்களுக்கு ஒரு தாயின் கருவில் இருந்து குழந்தை பிறக்கும் உணர்வைப் போல தான் இருக்கிறது.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அருகிலுள்ள திரையரங்கில் பார்த்து ஆதரிக்கவும்.
இவ்வாறு செளந்தர ராஜா பதிவிட்டுள்ளார்

