டோரதியில் கவனம் ஈர்த்த சௌந்தரராஜா
‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் 45 படங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சௌந்தரராஜா. தற்போது வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம் …
டோரதியில் கவனம் ஈர்த்த சௌந்தரராஜா Read More