கொலையுதிர் காலம்- நூல் விமர்சனம்
தலைவன் சுஜாதாவை வாசித்து சில வருடங்கள் ஆயிற்று. சமீபத்தில் என் பள்ளி நண்பன் செல்வா இந்த நூலை பரிசளித்தான். சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருந்தாலும், இப்போது இந்தக் கதை கனெக்ட் ஆகுமா என செக் பண்ண வாசித்தேன். துளி கூட இன்ட்ரெஸ்டிங் …
கொலையுதிர் காலம்- நூல் விமர்சனம் Read More