விஜயநகரம்- நூல் விமர்சனம்

இறந்து போனவர்களின் வாழ்வும் வரலாறும் எவற்றிலிருக்கிறது? ‘வார்த்தைகளில் தான் இருக்கிறது’ என்கிறார் சல்மான் ருஷ்டி. சல்மான் ருஷ்டியின் படைப்பை காலச்சுவடு பதிப்பகம் தரமாக வெளியிட்டுள்ள இந்த நாவல் வழியாகத்தான் வாசித்தேன். அபாரமான எழுத்து🔥வாசிப்பில் கூடுதல் கவனத்தைக் கோரும் இப்படைப்பை ஆகச்சிறப்பாக மொழி …

விஜயநகரம்- நூல் விமர்சனம் Read More