வேட்டசாமியின் முதல் வேட்டையே வெற்றி!
அருள்நிதி அமீர் காம்போ என்றதுமே பெரும் எதிர்பார்ப்பை கொடுத்தது வேட்டசாமி படம். இப்போது வெளியான பாடலும் படத்திற்கு பெரு வலு சேர்த்துள்ளது! தென் தமிழகத்தின் திருவிழாக்களையும் மக்களின் பண்பாட்டையும் தன் காந்தக் குரலினாலும் வில்லுப்பாட்டு இசையினாலும் கட்டிப்போட்ட கிராமத்துக் கலைஞர் மாதவி, …
வேட்டசாமியின் முதல் வேட்டையே வெற்றி! Read More