கின்னஸ் இயக்குநர் இசாக் இயக்கிய வெகுளி படத்தின் ரிலீஸ் அப்டேட்!
இயக்குநர் இசாக் அகடம் மூலம் கின்னஸ் சாதனை படைத்தவர். அதேபோல் இன்று ஜிதமிழ் சேனலில் அதிகமாக டெலிகாஸ்ட் செய்யப்படும் படமாக அவர் இயக்கி 2018-ஆம் ஆண்டு வெளியான நாகேஷ் திரையரங்கம் இருக்கிறது. வித்தியாசமான திரைமொழியை கையாளும் இசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள வெகுளி …
கின்னஸ் இயக்குநர் இசாக் இயக்கிய வெகுளி படத்தின் ரிலீஸ் அப்டேட்! Read More