உள்கடல்- நூல் விமர்சனம்

“மணி சாரின் எழுத்தில் வாசித்த இரண்டாவது நூல் உள்கடல். அவரின் மதுர விசாரம் நூலை திரைக்கதையாக எழுதியிருந்தார். இந்த நூலில் இருபது கட்டுரைகளின் சாரமும் திரைக்கதைகள் பற்றித்தான். (கமல் மோகன்லால் பற்றிய கட்டுரைகளில் கூட திரைக்கதை நடிப்பிற்கு கொடுத்துள்ள இடத்தைத் தான் …

உள்கடல்- நூல் விமர்சனம் Read More