சரத்குமார் நடிக்கும் டாக்ஸி
பெர்ஜெயா குழும நிறுவனங்களும் ரேடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டாக்ஸி’ திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பெர்ஜெயா கார்ப்பரேஷன் …
சரத்குமார் நடிக்கும் டாக்ஸி Read More