மருத்துவப் புரட்சி செய்யும் ஆவணப்படம் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’!

நாம் இதுவரை அதிகம் அறிந்திடாத உண்மையை திரையில் கொண்டு வரும் திரைப்படங்கள் உலகைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துகின்றன. இயக்குநரும் எழுத்தாளருமான சங்கர நாராயணன் இயக்கியுள்ள ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ திரைப்படமும் அத்தகைய படைப்புகளில் ஒன்று. தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியில் …

மருத்துவப் புரட்சி செய்யும் ஆவணப்படம் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’! Read More