கலைப்புலி S தாணு வெளியிட்ட “serpent” படத்தின் பர்ஸ்ட் லுக்!
தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் செர்பன்ட் (Narrative Cut) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். பாபி ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் செர்பன்ட் (Serpent) …
கலைப்புலி S தாணு வெளியிட்ட “serpent” படத்தின் பர்ஸ்ட் லுக்! Read More