ரூட்டிற்கு ரூட் போட்டுக் கொடுத்த ரஜினிகாந்த்

Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். …

ரூட்டிற்கு ரூட் போட்டுக் கொடுத்த ரஜினிகாந்த் Read More