RMV-The king maker- விமர்சனம்

“கடந்தகாலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை” பத்திரிகையாளர் ப.திருமாவேலன் சொன்ன இந்தக் கருத்து வழிமொழியக்கூடிய ஒன்று. நிச்சயமாக நம் இளைஞர்களுக்கு கடந்தகால அரசியல் ஆளுமைகளின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் தற்கால அரசியல் வாதிகளில் யார் …

RMV-The king maker- விமர்சனம் Read More