இளையராஜா இசையில் “இராவணன் சோலையில் சிவன் மலை”

இசைஞானி இளையராஜா இசையில் இப்படத்தின் பூஜை இன்று (14/09/2026) இளையராஜாவின் இசைக்கோவிலில் இனிதே நடைபெற்றது. திரு இசைஞானி இளையராஜா, திரு கங்கை அமரன், திரு இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்குனர் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற விழா …

இளையராஜா இசையில் “இராவணன் சோலையில் சிவன் மலை” Read More