கூடுதல் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்

’பிரிடேட்டர்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் மிகச்சிறப்பாக வந்திருப்பதை இயக்குநர் டான் டிராக்டன்பெர்க் உறுதிபடுத்தியுள்ளார். அவரது சமீபத்திய படமான ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் 90% மதிப்பெண்களுடன் பாராட்டுகள் பெற்றது. அறிவியல் புனைக்கதையான இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் …

கூடுதல் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது ’பிரிடேட்டர்: பேட்லேண்ட் Read More

பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ படத்தின் ஸ்டண்ட் அப்டேட் தந்த நடிகை

தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி, மிகவும் எதிர்பார்க்கப்படடும் அதிரடி திரில்லர் படமான ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்’ஸில் தனது முன்னணி கதாபாத்திரத்திற்காக நடிகை எல்லே ஃபான்னிங் ஒரு மாத காலம் கடினமான ஸ்டண்ட் பயிற்சிகளை கற்றுக்கொண்டார். அத்லெட்டான எல்லே உடல் ரீதியாக தேவைப்படும் …

பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ படத்தின் ஸ்டண்ட் அப்டேட் தந்த நடிகை Read More

வரவேற்பைப் பெற்று வரும் பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படம்

டான் டிராக்டன்பெர்க்கின் ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் இங்கிலாந்தில் முதன் முதலாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பார்வையாளர்களும் விமர்சகர்களும் படம் குறித்து தங்கள் உற்சாகத்தையும் நேர்மறை விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். புகழ்பெற்ற இந்த ஃபிரான்சைஸின் சமீபத்திய வரவான இந்தப் படத்தில் எமோஷன், நகைச்சுவை …

வரவேற்பைப் பெற்று வரும் பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படம் Read More