“பீட்சா பாய்ஸ்” படம் பூஜையுடன் துவங்கியது
SEVEN HILLSS CINE CREATIONS நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் KN மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான “பீட்சா பாய்ஸ்”, இன்று எளிமையான மற்றும் கோலாகலமான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்குகிறார். …
“பீட்சா பாய்ஸ்” படம் பூஜையுடன் துவங்கியது Read More