பசித்த மானுடம்- நூல் விமர்சனம்
ஐக்கிய உணர்வு இல்லாத உடல்தேவை இருக்குமானால் அங்கு சுயநலம் கொடிகட்டிப் பறக்கும். அப்படித்தான் பசித்த மானிடத்தின் நாயகன் கணேசனை அணுகுகிறாள் ஓர் மருத்துவச்சி. அவளுக்கான உடல் அவனை விட்டுப்போனதும் அதுவரை அவன் எச்சிலை உறிந்தவள் எச்சில் இலைபோல் உதறித்தள்ளுகிறாள். உடல்சார்ந்த மானுடப்பிறவியின் …
பசித்த மானுடம்- நூல் விமர்சனம் Read More