பாமர இலக்கியம்- நூல் விமர்சனம்
புத்தகத்தோட ஒவ்வொரு பக்கங்களிலும் மதுரை, கம்பம், தேனி, போடி நாயக்கனூர் போன்ற ஏரியாக்களின் மண்ணும் மக்களுமாய் விரிஞ்சு கிடக்காங்க. 875 பக்கங்கள் கொண்ட இந்த பெரு நூல்ல, நூல் அளவும் விலகல அச்சு அசலான வட்டார வழக்கும், அழகான எழுத்து நடையும். …
பாமர இலக்கியம்- நூல் விமர்சனம் Read More