நெடுங்குருதி – நூல் விமர்சனம்
களவில் பிறந்த ஊரின் வேரை ஆராய்ந்து அங்குள்ள மனிதர்களின் வாழ்வை அச்சு அசலாக காட்டிய பேரற்புத புனைவு நெடுங்குருதி சேகரிக்கும் குணமுடைய எறும்புகளை சிறுவன் நாகுவும் ஆதிலெட்சுமியும் பார்த்தும் வியந்தும் விளையாடுவதில் நாகுவின் கதையும் வேம்பலையின் கதையும் துவங்குகிறது. வேப்பமரமொன்றில் வேம்பலையைச் …
நெடுங்குருதி – நூல் விமர்சனம் Read More