‘என் சி 51’ ஷுட்டிங் அப்டேட்!
இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நவீன் சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். ‘லெவன்’ படத்தில் சிறப்பான …
‘என் சி 51’ ஷுட்டிங் அப்டேட்! Read More