வித்தியாச கதைக்களத்தில் நவோரியா

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியைக் கொண்ட சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் 9-வது திரைப்படம் ‘நவோரியா’. டி பி சி ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் திருக்குமரன் கதிர்வேல் இப்படத்தைத் தயாரிக்கிறார். சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படமும் …

வித்தியாச கதைக்களத்தில் நவோரியா Read More